கடைசி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது.. கோஹ்லி-அனுஷ்கா திருமணத்தில் நடந்த குளறுபடி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கடைசி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது.. கோஹ்லிஅனுஷ்கா திருமணத்தில் நடந்த குளறுபடி

ரோம்: இத்தாலியில் உள்ள மிலன் நகரில் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா கடந்த திங்கள் கிழமை திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள். இந்த திருமணத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது இந்த திருமணத்தில் நடந்த சில குளறுபடிகள் குறித்த தகவல்கள் வெளியாகி

மூலக்கதை