தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 3 சதவீதம் குறைவு : வானிலை ஆய்வு மையம் தகவல்

தினகரன்  தினகரன்

சென்னை: அக்டோபர் 1 முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 41 செ.மீ. மழை பதிவாகி இருக்க வேண்டிய நிலையில் தற்போது வரை 39 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை