தமிழக ஆளுநரை சந்தித்தார் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
தமிழக ஆளுநரை சந்தித்தார் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலாலை தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஐ.டி சோதனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் அவர் கோரியுள்ளார்.

மூலக்கதை