மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.41 அடியை எட்டியது

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.41 அடியை எட்டியது

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.41 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 68,489 கனஅடி, அணையில் இருந்து இருந்து நீர்திறப்பு 30,000  கனஅடி உள்ளது. மேலும் மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு 92.53 டி.எம்.சி.யாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை