தமிழக மாணவர்களுக்கு DRDO-வில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி போதிய விழிப்புணர்வுகள் இல்லை: நிறுவனத் தலைவர் பாலமுருகன்

தினகரன்  தினகரன்
தமிழக மாணவர்களுக்கு DRDOவில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி போதிய விழிப்புணர்வுகள் இல்லை: நிறுவனத் தலைவர் பாலமுருகன்

சென்னை: தமிழக மாணவர்களுக்கு DRDO-வில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி போதிய விழிப்புணர்வுகள் இல்லை என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தலைவர் பாலமுருகன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். தமிழகத்திலிருந்து  DRDO-க்கு குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்கள் உள்ளதாக கூறினார். எதிர்காலத்தில் அண்ணா பல்கலை கழகத்துடன்  DRDO இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். உயிர்பலியை தடுக்க பாதுகாப்புத்துறையில் ரோபோ பயன்படுத்துவது பற்றி நடவடிக்கை தேவை எனவும் கூறினார்.

மூலக்கதை