மக்கள் ஆட்சியின் மாண்பை சிதைக்கும் வகையில் புதுவை ஆளுநர் செயல்படுகிறார்: ஸ்டாலின் கண்டனம்

தினகரன்  தினகரன்
மக்கள் ஆட்சியின் மாண்பை சிதைக்கும் வகையில் புதுவை ஆளுநர் செயல்படுகிறார்: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: மக்கள் ஆட்சியின் மாண்பை சிதைக்கும் வகையில் செயல்படுவதாக புதுவை ஆளுநருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நிபந்தனையுடன் புதுவை பட்ஜெட்டுக்கு கிரண்பேடி ஒப்புதல் தந்துள்ளது பேரதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்களுக்காக ஏழரை லட்சம் புதுவை மக்களின் நலனை கிரண்பேடி புறக்கணித்துள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மூலக்கதை