செய்யாத்துரை வணிக வளாகத்தில் உள்ள ஆவணங்கள் அறைக்கு சீல் வைப்பு

தினகரன்  தினகரன்
செய்யாத்துரை வணிக வளாகத்தில் உள்ள ஆவணங்கள் அறைக்கு சீல் வைப்பு

அருப்புகோட்டையில் : செய்யாத்துரை வணிக வளாகத்தில் உள்ள அறையில் ஆவணங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.  சோதனையில் சிக்கிய  ஆவணங்களை தனி அறையில் வைத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அருப்புகோட்டையில் உள்ள செய்யாத்துரை கட்டிடத்தில் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை