நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட வேண்டும்: மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை

தினகரன்  தினகரன்
நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட வேண்டும்: மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை

டெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். பாரதிய ஜனதா அரசு மீது நம்பிக்கை வைக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசின் மீதுள்ள நம்பிக்கையை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

மூலக்கதை