கர்நாடக அணையில் இருந்து ஒக்கேனக்கலுக்கு வரும் நீர்வரத்து சரிவு

தினகரன்  தினகரன்

தர்மபுரி : கர்நாடக அணையில் இருந்து ஒக்கேனக்கலுக்கு வரும் காவிரி நீரின் வரத்து சரிந்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு 23,00 கனஅடியாக இருந்த நீர்வரத்து 18,000 கனஅடியாக குறைந்துள்ளது.

மூலக்கதை