18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3வது நீதிபதியாக விமலா நியமனம்

தினகரன்  தினகரன்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3வது நீதிபதியாக விமலா நியமனம்

சென்னை : 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டுள்ளார். எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். இதையடுத்து 3வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை