ஜெயலலிதா கடைசியாக பேசிய ஆடியோ விசாரணை ஆணையத்தில் தாக்கல்

தினகரன்  தினகரன்
ஜெயலலிதா கடைசியாக பேசிய ஆடியோ விசாரணை ஆணையத்தில் தாக்கல்

சென்னை: ஜெயலலிதா கடைசியாக பேசிய ஆடியோ விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூச்சு திணறலுடன் ஜெ., பேசிய ஆடியோவை ஆணையத்தில் டாக்டர் சிவகுமார் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே அளித்த வாக்குமூலத்தை இன்றைய குறுக்கு விசாரணையில் சிவக்குமார் மறுத்துள்ளார்.

மூலக்கதை