மதுரை மற்றும் சுற்றுப்பகுதியில் பலத்த மழை

தினகரன்  தினகரன்

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம், பேரையூர், திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுப்பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்கிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில் தற்போது மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மூலக்கதை