பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது : பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தினகரன்  தினகரன்
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது : பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி : உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துவதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால வழிகளை பற்றி அரசு ஆலோசித்து வருகிறது.ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு செல்வது தான் சிறந்த வழி என்றும் இது தொடர்பாகவும் அரசு ஆலோசித்து  வருவதாகவும் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை