தூத்துக்குடியில் மருந்துக்கடைகள், மளிகை கடைகள் திறப்பு

தினகரன்  தினகரன்
தூத்துக்குடியில் மருந்துக்கடைகள், மளிகை கடைகள் திறப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி நகர பகுதியில் பேருந்துகளை தவிர்த்து மற்ற வாகனங்கள் இயங்க தொடங்கியுள்ளன. நகரில் ஆங்காங்கே மருத்துக்கடைகள், மளிகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற கடைகள் திறக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை