மராட்டிய மாநிலம் சதாராவில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

தினகரன்  தினகரன்

சதாரா: மராட்டிய மாநிலம் சதாராவில் 4.5 ரிக்டரில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.  நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் அச்சம் காரணமாக சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மூலக்கதை