திமுக தலைவர் கருணாநிதியுடன் திருமாவளவன் சந்திப்பு

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியுடன் வி.சி.க கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார். செப்டம்பர் 17ல் நடைபெற உள்ள மாநில சுயாட்சி மாநாட்டு அழைப்பிதழை கருணாநிதியிடம் திருமாவளவன் அளித்தார்.

மூலக்கதை