சென்னை கொளப்பாக்கத்தில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னை கொளப்பாக்கத்தில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். வடமாநிலத்தை சேர்ந்த சர்வன் விக்கி ஆகிய 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தோட்டையை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியது.

மூலக்கதை