தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரனுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

தினகரன்  தினகரன்

ஈரோடு: தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரனுக்கு வாழ்நாள்  தடை விதிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். மேலும் டெங்கு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மெர்சல் திரைப்படத்திற்கு தமிழிசை இலவச விளம்பரம் தேடி வருகிறார் என்றும் இளங்கோவன் தெரிவித்தார். 

மூலக்கதை