அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதை விட மூடு விழா கொண்டாடுவதே நல்லது... சீமான் அட்டாக்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதை விட மூடு விழா கொண்டாடுவதே நல்லது... சீமான் அட்டாக்

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கலைக்கோட்டுதயம் மீண்டும் போட்டியிடுவார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தெரிவித்தார். இதனால் இன்னும் சில நாள்களில் அதற்கான அறிவிக்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே.நகர் தேர்தல் என்பது

மூலக்கதை