நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் ரத்தாகிறது?

தினகரன்  தினகரன்

சென்னை: குடிபோதையில் சார் ஒட்டியதால் நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. அடையாறு பாலத்தின் தடுப்புச்சுவர் மீது நடிகர் ஜெய்யின் சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. ஜெய் குடிபோதையில் தனது சொகுசு காரை மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது அவரது லைசென்ஸை ரத்து செய்ய போக்குவரத்து புலனாய்வு போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

மூலக்கதை