தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நாளை தாக்கல் செய்கிறது ஈபிஎஸ் அணி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நாளை தாக்கல் செய்கிறது ஈபிஎஸ் அணி!

டெல்லி: தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களை நாளை தாக்கல் செய்கிறது ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலர் பதவி ரத்து செய்யப்படுகிறது; அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் மூலம் அதிமுகவின் நியமன பொதுச்செயலாளர்

மூலக்கதை