சத்தியமூர்த்தி பவனில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உருவபொம்மை எரிப்பு

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உருவபொம்மை எரிக்கப்பட்டது. சோனியாகாந்தி குறித்து ஹெச்.ராஜா விமர்சனம் செய்ததற்கு இளைஞர் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை