தலைமை இல்லாத தமிழக காவல்துறை: ராமதாஸ் சாடல் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தலைமை இல்லாத தமிழக காவல்துறை: ராமதாஸ் சாடல் !

சென்னை: தமிழக காவல்துறைக்கு நிலையான தலைமை இயக்குனரை உடனே நியமிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக காவல்துறைக்கு கடந்த 10 மாதங்களாக தலைமை இயக்குனர் நியமிக்கப்படாத நிலையில், இப்போதைய பொறுப்பு இயக்குனர் டி.கே.இராஜேந்திரனுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு

மூலக்கதை