ஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு.. நெடுவாசலில் தெர்மாகோலுடன் போராடிய மக்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு.. நெடுவாசலில் தெர்மாகோலுடன் போராடிய மக்கள்

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நெடுவாசல் பகுதி மக்கள் இன்று நூதன முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்த 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று கீரமங்கலத்தில் நடைபெற்றது.

மூலக்கதை