முதல்வர் அதிகாரத்தை குறைக்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது - நாரயணசாமி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முதல்வர் அதிகாரத்தை குறைக்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது  நாரயணசாமி

சென்னை: முதல்வர் அதிகாரத்தை குறைக்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மூன்று மாதங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சகம் எனக்கு கடிதம் அனுப்பி இருந்த போது, முதல்வரின் நிதி அதிகாரத்தை குறைக்க உள்ளதாக தெரிவித்து இருந்தது. நானும், தலைமை செயலாளரும் இதற்கு

மூலக்கதை