குடியரசுத் தலைவராக மீராகுமார் வெற்றி பெற வாழ்த்துக்கள்: ஸ்டாலின்

தினகரன்  தினகரன்

சென்னை: குடியரசுத் தலைவராக மீராகுமார் வெற்றி பெற வாழ்த்துக்கள் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். பாஜக வெறும் பேச்சுக்கே பொதுவேட்பாளர் என்று சொன்னது செயல்வடிவம் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை