ஜனாதிபதி தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன்.. கருணாஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜனாதிபதி தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன்.. கருணாஸ்

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவின் முடிவை ஏற்பேன் என கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பாஜக அறிவித்துள்ள வேட்பாளருக்கு முதல்வர் எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஆதரவு தெரவிப்பதாக அறிவித்துள்ளன. இருவரும் தங்களது ஆதரவை நேரில் தெரிவிக்க தனித்தனியே டெல்லி சென்றுள்ளனர். ஆனால் டி.டி.வி.தினகரன்

மூலக்கதை