குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமார் வேட்பாளராக அறிவிப்பு

தினகரன்  தினகரன்

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் மீரா குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை