அரசியலுக்கு வருவது பற்றி முடிவு எடுக்கும் போது தெரிவிப்பேன்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

தினகரன்  தினகரன்

சென்னை: அரசியலுக்கு வருவது பற்றி முடிவு எடுக்கும் போது தெரிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். நான் அரசியலுக்கு வர முடிவு செய்தால் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் செப்டம்பர் அல்லது அக்டோபர் இறுதியில் ரசிகர்களை சந்திப்பேன் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை