அமைச்சர் சண்முகத்துக்கு துரைமுருகன் பாராட்டு

தினகரன்  தினகரன்

சென்னை: மானியக்கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் சண்முகத்துக்கு துரைமுருகன் பாராட்டு தெரிவித்துள்ளார். விவாதத்தின் போது குறிப்பில்லாமல் அமைச்சர் சண்முகம் பேசியதற்கு துரைமுருகன் பாராட்டு தெரிவித்தார். மேலும் உறுப்பினர்களின் கோரிக்கைகளை உள் வாங்கி குறிப்பில்லாமல் பதில் தர வேண்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

மூலக்கதை