பொறியியல் கலந்தாய்வை 10 நாட்களுக்கு ஒத்திவைக்க அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை

தினகரன்  தினகரன்

சென்னை: மருத்துவ கலந்தாய்வு நடத்திய பிறகு, பொறியியல் கலந்தாய்வை தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. வரும் 27-ல் தொடங்க இருந்த பொறியியல் கலந்தாய்வு, 10 நாட்களுக்கு ஒத்திவைக்க அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை