திருத்தணியில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு

தினகரன்  தினகரன்

திருத்தணி: திருத்தணியில்  110 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.இதேபோல் நெல்லை மற்றும் தஞ்சையில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

மூலக்கதை