வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இடியுடன் கூடிய கனமழை

தினகரன்  தினகரன்

வாழப்பாடி: வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சிங்கிபுரம், சோமம்பட்டி,தமையானூர் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

மூலக்கதை