ஜிஎஸ்டி வரியால் திரையரங்க கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளது : விஷால் தகவல்

தினகரன்  தினகரன்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் பேசிய விஷால் ஜிஎஸ்டி வரியால் திரையரங்க கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். டிக்கெட் கட்டண பிரச்சனை குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அனைவருடைய கருத்துக்களை கேட்ட பின்பு  தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் விஷால் கூறியுள்ளார்.

மூலக்கதை