kolkata knight riders beat pune warriors

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
kolkata knight riders beat pune warriors

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புனே-கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக காம்பீர் 44 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 50 ரன் எடுத்தார். 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய புனே அணி 19.3 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 46 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. 

மூலக்கதை