pune warriors beat kolkata knight riders by 7 runs
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 65 லீக் ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இதில் டாசில் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசியது. பேட்டிங்கை தொடங்கிய புனே வாரியர்ஸ் அணி இருபது ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. புனே அணியில் அதிகபட்சமாக பாண்டே 47 பந்துகளில் 66 ரன் எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய கொல்கத்தா அணி இருபது ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்து பரிதாபமாக தோற்றது. இந்த தோல்வியால் அந்த அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
