விவாகரத்து கோரினார் நடிகை ரம்பா அதிர்ச்சியில் திரையுலகம்?

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
விவாகரத்து கோரினார் நடிகை ரம்பா அதிர்ச்சியில் திரையுலகம்?

விவாகரத்து கோரி நடிகை ரம்பா , சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனக்கும், கணவர் இந்திரனுக்கும் இடையிலான திருமண பந்தத்தை முறித்து அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு, டிசெம்பர் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் கனடாவைச் சேர்ந்த இந்திரன்- ரம்பா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டிருந்தனர்.

மூலக்கதை