‛2.O மூலம் இந்திய சினிமாவை இந்த உலகுக்கு காட்டுவோம் – லைக்கா
எந்திரன் படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகமாக தற்போது ‛2.O படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை ஷங்கர் முன்பை விட இன்னும் பிரமாண்டமாய் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. 75 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. ‛2.O படத்தின் அதிகாரப்பூர்வமான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற நவம்பர் 20-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ‛2.O படம் பற்றி லைக்கா நிறுவனம் சார்பில் டுவிட்டரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், இன்னும் ஒரே மாதம் தான், ‛2.O படம் மூலம் இந்திய சினிமா என்னவென்று சூப்பர் ஸ்டார், கில்லாடி மூலம் இந்த உலக்கு காட்டுவோம், அதற்கான நேரம் துவங்கிவிட்டது என்று லைக்கா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் தெரிவித்திருக்கிறார்.
லைக்கா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மூலம் ஏற்கனவே நாம் சொன்னது போன்று ‛2.O படத்தின் பர்ஸ்ட் லுக்குடன், டீசரும் அன்று வெளியாகலாம் என தெரிகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
