எல்லோரும் என்னை மன்னிச்சுருங்க- த்ரிஷா ஏன் இப்படி செய்தார்?
த்ரிஷா தொடர்ந்து 12 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை. இவர் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வந்துள்ள படம் நாயகி.
இப்படம் ஏற்கனவே தெலுங்கில் வந்து படுதோல்வியடைந்தது, அதனால், என்னமோ இந்த படம் குறித்து த்ரிஷா தற்போது வரை எந்த விளம்பரமும் செய்யவில்லை.
இதுக்குறித்து அவர் ‘இந்த படத்திற்கு நான் விளம்பரம் செய்யாததற்காக அனைத்து மீடியா நண்பர்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், அதற்கு ஒரு காரணமும் உள்ளது, அதை விரைவில் நானே வெளியிடுகிறேன்’ என்று கூறியுள்ளார். அப்படி என்ன காரணம் என்று அனைவருமே குழப்பத்தில் உள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
