ஓடும் பஸ்ஸில் நடிகை டாபிஸிக்கு ஆண்களால் நடந்த விபரீதம்?
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி. இதை தொடர்ந்து இவர் தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.
இவர் நடிப்பில் இந்த வாரம் பிங் என்ற பாலிவுட் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்துக்கொண்ட இவர் பல அதிர்ச்சி தகவலை கூறினார்.
இதில் ‘நான் டெல்லியில் இருந்த போது தினமும் ஈவ் டீஸிங் நடந்துள்ளது. நான் இரண்டு ஆண்டுகள் கல்லூரிக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தேன். அதன் பிறகு 19 வயதில் கார் வாங்கினேன்.
நான் கார் வாங்கும் முன்பு டிசிசி பேருந்துகளில் பயணம் செய்தேன். பேருந்தில் ஆண்கள் கிண்டல் செய்ததுடன் கண்ட இடங்களில் எல்லாம் என்னை தொட்டார்கள்’ என்ற அதிர்ச்சி தகவலை எல்லோர் முன்னிலையிலும் கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
