சூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..!

  CINE COFFEE
சூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..!

» »

  • சூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..! Published: May 31, 2016

    பரதன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்திற்கு தற்காலிமாக விஜய் 60 எனப் பெயரிட்டுள்ளனர்.

    இந்நிலையில் வருகிற ஜுன் மாதம் 22ஆம் தேதி தனது 42வது பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறார் விஜய்.

    எனவே விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவிருக்கிறார்களாம்.

    கூடவே படத்தின் தலைப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் படத்தின் தலைப்பை தெறி படத்தை போல் கால தாமதம் செய்து வெளியிட்டால் இன்னும் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால் படத் தலைப்பை வெளியிடவில்லையாம்.

    படத்தலைப்பை மட்டும் ஆகஸ்ட் 15 அன்று வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சூர்யாவின் மாஸ் படத்திற்கும் படத்தலைப்பை வெளியிடாமல் வெறும் போஸ்டரை மட்டும் வெளியிட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

    Latest Post நாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..! பர்ஸ்ட் லுக்கா…? அது மிஸ்டேக்கு…? பரபரப்பில் ராஜீவ் மேனன்..! ‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..! பரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…? ஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..? ஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..! பெண்ணுக்காக வாலிபரை தாக்கிய சூர்யா… வாலிபர் தற்கொலை முயற்சி..? 3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.! Related 50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…! சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.! கார்த்தி-அட்லி இணையும் படம் குறித்த தகவல்..! சாந்தனு நடிக்க ஓகே சொல்லியும் நோ சொன்னாரா விஜய்..? எல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..! பாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..! மல்ட்டிபிளக்ஸ் தியேட்டரை ‘தெறி’க்கவிட்ட விஜய்.. அடுத்த சாதனை..! மாறி மாறி புகழ்ந்துக் கொள்ளும் தலைவர் ரஜினி – தளபதி விஜய்..!

    மூலக்கதை