நாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..!
எந்த சீசனுக்கும் முடிவு வந்துவிடும் போல. ஆனால் பேய் படம் சீசனுக்கு முடிவே இல்லாமல் தொடர்கதையாகி வருகிறது.
தற்போது மீண்டும் ஒரு பேய் படத்தின் பூஜை நாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெறவுள்ளது.
இதில் பாண்டிராஜன் மகன் பிருத்விராஜன் நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு பேய் முனை 32 எனப் பெயரிட்டுள்ளனர்.
இவருடன் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். இதில் முக்கிய வேடத்தில் தம்பி ராமையா, யோகி பாபு நடிக்கின்றனர்.
ஜெயலட்சுமி கம்பைன்ஸ் சார்பாக விவேகானந்த ரெட்டி தயாரிக்கிறார். இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் அஜித் சிசி.
ரமேஷ் குணா ஒளிப்பதிவு செய்ய, சாஜன் மாதவ் இசையமைக்கிறார்.
Follow @cinecoffeemag-
- Movie: பேய் முனை 32
-
- Artists: அஜித், அஜித் சிசி, சாஜன் மாதவ், தம்பி ராமையா, பாண்டிராஜன், பிருத்விராஜன், யோகி பாபு, ரமேஷ் குணா, விவேகானந்த ரெட்டி
- Tags: அஜித் படப்பூஜை, இயக்குனர் அஜித், ஏமிஎம் ஸ்டூடியோ, தம்பி ராமையா, பாண்டியராஜன் மகன், பிருத்விராஜன், பேய் முனை 32, யோகி பாபு




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
