பர்ஸ்ட் லுக்கா…? அது மிஸ்டேக்கு…? பரபரப்பில் ராஜீவ் மேனன்..!
ராஜீவ் மேனன் இயக்கவுள்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கிறார்.
இவருக்கு ஜோடியாக நடிக்க ‘பிரேமம்’ நாயகி சாய்பல்லவி தேர்வாகியிருக்கிறார்.
பெரும்பாலும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு அவரேதான் இசையமைப்பார். ஆனால் இப்படத்திற்கு அவரது தாய்மாமன் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படம் தொடர்பாக யாரோ ஒருவர் டிசைன் செய்த அழகான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் என்ற பெயருடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் ஜிவியுடன் ஜனனி ஐயர் இருக்கிறார்.
அது எங்களின் பர்ஸ்ட் லுக் இல்லை. யாரோ ஒருவர் செய்த மிஸ்டேக் என பரபரப்பான அறிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ராஜீவ்மேனன்.
இனிமே ஒரு படம் ஆரம்பிக்கும் முன்பே பர்ஸ்ட் லுக், தலைப்பு எல்லாம் வச்சிட்டா… இந்த பிரச்சினை இருக்காதே…
Follow @cinecoffeemag-
- Movie: பிரேமம், ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
-
- Artists: ஏஆர் ரஹ்மான், சாய்பல்லவி, ஜனனி ஐயர், ஜி.வி.பிரகாஷ், ராஜீவ் மேனன்
- Tags: ஜனனி ஐயர், ஜி.வி.பிரகாஷ் சாய்பல்லவி, தாய்மாமன் ஏஆர் ரஹ்மான், பிரேமம் நாயகி, ராஜீவ்மேனன், ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் பாடல்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
