பரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…?

CINE COFFEE  CINE COFFEE
பரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…?

» »

  • பரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…? Published: May 31, 2016

    பரதன் இயக்கும் தளபதி 60 படத்தில் கீர்த்தி மற்றும் அபர்ணாவுடன் இரண்டு வேடங்களில் டூயட் பாடி வருகிறார் விஜய்.

    இப்படத்தில் விஜய்யுடன் சதீஷ், ஸ்ரீமன், டேனியல் பாலாஜி, ஜெகதிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    இப்படத்தில் இடம் பெறும் ஒரு சண்டைக் காட்சியை நேற்று முதல் படமாக்கி வருகின்றனர்.

    இதனையடுத்து, நெல்லை மாவட்டத்தில் ஒரு மாத சூட்டிங் நடைபெற இருக்கிறது.

    பிரபல நிறுவனமான நாகிரெட்டியின் விஜயா புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்து வரும் நிலையில், இப்படத்திற்கு எங்க வீட்டு பிள்ளை என்ற தலைப்பை வைக்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர் நடித்து, 1965ஆம் ஆண்டு வெளியான படத்திற்கும் இதே தலைப்புதான் வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Latest Post ‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..! ஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..? ஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..! பெண்ணுக்காக வாலிபரை தாக்கிய சூர்யா… வாலிபர் தற்கொலை முயற்சி..? 3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.! மாயமான வேந்தர் மூவிஸ் மதன்… வாரணாசியில் தேடும் சிவா..! அடுத்த தல-தளபதி..? முட்டி மோதும் மம்மூட்டி-மோகன்லால் ரசிகர்கள்..! ‘24’ படக்குழுவினருடன் சூர்யாவின் சக்ஸஸ் பார்ட்டி..! Related 50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…! விஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..! ‘விஜய் 60’ படத்தில் ஜெகதிபாபு கேரக்டர் குறித்த தகவல்கள்…! விஜய்யின் பாராட்டைப் பெற கீர்த்தி சுரேஷ் போட்ட ப்ளான்..! சிவகார்த்திகேயனுடன் நடிச்சது பொய்யா..? கீர்த்தியை கலாய்க்கும் விஜய்..! ஒரே நேரத்தில் தலைவர்-தளபதியுடன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி நடிகர்..! தேர்தலில் யாருக்கு ஆதரவு…? அறிக்கை வெளியிட்ட தளபதி இயக்கம்..! மெட்ராஸ் ரவுடியுடன் மோதும் விஜய்-விஷால்..!

    மூலக்கதை