பரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…?
பரதன் இயக்கும் தளபதி 60 படத்தில் கீர்த்தி மற்றும் அபர்ணாவுடன் இரண்டு வேடங்களில் டூயட் பாடி வருகிறார் விஜய்.
இப்படத்தில் விஜய்யுடன் சதீஷ், ஸ்ரீமன், டேனியல் பாலாஜி, ஜெகதிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தில் இடம் பெறும் ஒரு சண்டைக் காட்சியை நேற்று முதல் படமாக்கி வருகின்றனர்.
இதனையடுத்து, நெல்லை மாவட்டத்தில் ஒரு மாத சூட்டிங் நடைபெற இருக்கிறது.
பிரபல நிறுவனமான நாகிரெட்டியின் விஜயா புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்து வரும் நிலையில், இப்படத்திற்கு எங்க வீட்டு பிள்ளை என்ற தலைப்பை வைக்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர் நடித்து, 1965ஆம் ஆண்டு வெளியான படத்திற்கும் இதே தலைப்புதான் வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @cinecoffeemag-
- Movie: எங்க வீட்டு பிள்ளை, தளபதி 60
-
- Artists: அபர்ணா, எம்ஜிஆர், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகதிபாபு, டேனியல் பாலாஜி, பரதன், விஜய், ஸ்ரீமன்
- Tags: எங்க வீட்டு பிள்ளை, எம்ஜிஆர் விஜய், கீர்த்தி அபர்ணா, சதீஷ், ஜெகதிபாபு, டேனியல் பாலாஜி, பரதன் விஜய், விஜயா புரொடக்ஷன் எம்ஜிஆர், ஸ்ரீமன்
- ‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..!
- ஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..?




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
