ஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..?
நடிகர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்டவர் ராஜீவ்மேனன்.
இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இதன் சூட்டிங் ஜூலை மாதம் தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தின் தலைப்பை வெளியிட்டு உள்ளனர்.
இப்படத்திற்கு ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இது ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான பாடல் ஒன்றின் ஆரம்ப வரிகள் ஆகும்.
Follow @cinecoffeemag-
- Artists: ஏஆர் ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ், ரஜினி, ராஜீவ்மேனன்
- Tags: ஜிவி பிரகாஷ் ரஜினி பட டைட்டில், நெற்றிக்கண், ராஜீவ்மேனன் ஜி.வி.பிரகாஷ் ஏ.ஆர்.ரஹ்மான், ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் பாடல்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
