ஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..!
இந்திய திரையுலக கலைஞர்களின் பெருமையை உலகளவில் கொண்டு சேர்த்தவர்களில் முக்கியமானவர் ஏஆர் ரஹ்மான்.
ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் இவர்.
மேலும் கிராமிய விருதுகள் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவரது சேவையை பாராட்டி ஜப்பானில் உள்ள ஒரு அமைப்பு புகுவோகா விருதை இவருக்கு வழங்குகிறது.
ஆசியாவில், சிறந்த விளங்கும் கலைஞர்களை கௌரவிக்க இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @cinecoffeemag-
- Movie: ஸ்லம்டாக் மில்லினியர்
-
- Artists: ஏஆர் ரஹ்மான்
- Tags: ஆஸ்கர் நாயகன், ஏஆர் ரஹ்மான், கலைஞர்கள் கௌரவம், கலைத்துறை விருது, கிராமி விருது, ஜப்பான் அமைப்பு, புகுவோகா விருது, ஸ்லம்டாக் மில்லினியர்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
