‘24’ படக்குழுவினருடன் சூர்யாவின் சக்ஸஸ் பார்ட்டி..!

CINE COFFEE  CINE COFFEE
‘24’ படக்குழுவினருடன் சூர்யாவின் சக்ஸஸ் பார்ட்டி..!

» »

  • ‘24’ படக்குழுவினருடன் சூர்யாவின் சக்ஸஸ் பார்ட்டி..! Published: May 30, 2016

    மிகுந்த பொருட்செலவில் சூர்யா தயாரித்து 3 வேடங்களில் நடித்த படம் 24.

    இப்படத்தில் சமந்தா, நித்யா மேனன், சரண்யா, சத்யன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

    கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடியை வசூலித்தது.

    இப்படத்தின் வெளியீட்டின் போது பிரத்யேக காட்சியை தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் பார்த்தார் சூர்யா.

    தற்போது அங்கிருந்து திரும்பியவுடன் இப்படத்தின் சக்ஸஸ் பார்ட்டியை தன் 24 படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.

    இதில் இயக்குனர் விக்ரம் கே குமார், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Latest Post பெண்ணுக்காக வாலிபரை தாக்கிய சூர்யா… வாலிபர் தற்கொலை முயற்சி..? 3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.! மாயமான வேந்தர் மூவிஸ் மதன்… வாரணாசியில் தேடும் சிவா..! அடுத்த தல-தளபதி..? முட்டி மோதும் மம்மூட்டி-மோகன்லால் ரசிகர்கள்..! 50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…! ரஜினியுடன் பணியாற்றிய சாந்தாராம், காளிதாசன் ஒரே நாளில் மரணம்…! டாப் ஹீரோஸ் ரூட்டில் பயணிக்கும் விஜய்சேதுபதி..! ‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..! Related பெண்ணுக்காக வாலிபரை தாக்கிய சூர்யா… வாலிபர் தற்கொலை முயற்சி..? அன்பு தம்பி கார்த்திக்கு பிறந்தநாள் பரிசு அளித்த சூர்யா..! ‘நான் காதலிப்பவர் நேர்மாறானவர்.. அவருடன்தான் திருமணம்…’ – சமந்தா ரஜினி-அஜித்-சூர்யா வழியில்… தனுஷை மிரட்டும் தனுஷ்…? அஜித், விஜய், சூர்யாவை நெருங்கும் தனுஷ்…! ‘அதையெல்லாம் நம்பாதீங்க; ப்ளீஸ்…’ மீண்டும் சர்ச்சையில் சூர்யா..! சூர்யாவின் 24… பத்து நாட்கள் வசூல் சாதனையும் சோதனையும்..! விக்ரம்-சூர்யா-தனுஷை வறுத்தெடுக்கும் வலைத்தளவாசிகள்..!

    மூலக்கதை