அடுத்த தல-தளபதி..? முட்டி மோதும் மம்மூட்டி-மோகன்லால் ரசிகர்கள்..!
தமிழகத்தில் சினிமா ரசிகர்களிடையே தல? தளபதி? என்ற கடும் போட்டி வெகுநாட்களாக இருந்து வருகிறது.
இதில் ஒரு நடிகரின் படம் பற்றிய ஏதாவது ஒன்று வெளியானால் மற்ற நடிகரின் ரசிகர்கள் அதை கிண்டல் செய்வதையே வேலையாக வைத்துள்ளனர்.
தற்போது இந்த கலாச்சாரம் கேரளாவிலும் பரவி வருகிறது.
மம்மூட்டியின் ‘கசாபா’ மற்றும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’ ஆகிய இரண்டு படங்களும் ஜூலை-7ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில் ‘கசாபா’ படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த டிசைனில் ஒரு ஜீப்பின் பம்பரில் உட்கார்ந்தபடி மம்மூட்டி போஸ் கொடுத்திருந்தார்.
தன் இரண்டு கைகளையும் பானெட்டின் மீது வைத்து கம்பீரமாக இருந்தார். இதை வைத்து பலவிதமான மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர் லால் ஏட்டன் ரசிகர்கள்.
இதற்குமுன்பு புலி முருகன் டீசர் வெளியானபோதும் இதுபோல் மம்மூட்டி ரசிகர்கள் கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @cinecoffeemag-
- Movie: கசாபா, புலிமுருகன்
- Tags: கிண்டல், கேரளா ரசிகர்கள், தல தளபதி, பர்ஸ்ட் லுக், மம்மூட்டி கசாபா, மம்மூட்டி மோகன்லால், மீம்ஸ், மோகன்லால் புலிமுருகன், ரசிகர்கள் போட்டி
- மாயமான வேந்தர் மூவிஸ் மதன்… வாரணாசியில் தேடும் சிவா..!
- ‘24’ படக்குழுவினருடன் சூர்யாவின் சக்ஸ்ஸ் பார்ட்டி..!




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
