‘24’ படக்குழுவினருடன் சூர்யாவின் சக்ஸ்ஸ் பார்ட்டி..!
மிகுந்த பொருட்செலவில் சூர்யா தயாரித்து 3 வேடங்களில் நடித்த படம் 24.
இப்படத்தில் சமந்தா, நித்யா மேனன், சரண்யா, சத்யன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடியை வசூலித்தது.
இப்படத்தின் வெளியீட்டின் போது பிரத்யேக காட்சியை தன் மனைவி மற்றும் குழுந்தைகளுடன் அமெரிக்காவில் பார்த்தார் சூர்யா.
தற்போது அங்கிருந்து திரும்பியவுடன் இப்படத்தின் சக்ஸஸ் பார்ட்டியை தன் 24 படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.
இதில் இயக்குனர் விக்ரம் கே குமார், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Follow @cinecoffeemag-
- Movie: 24
-
- Artists: ஏ.ஆர்.ரஹ்மான், சத்யன், சமந்தா, சரண்யா, சூர்யா, நித்யா மேனன், விக்ரம் கே.குமார்
- Tags: 24, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கார், இயக்குனர் விக்ரம் கே குமார், சத்யன், சமந்தா, சரண்யா, சூர்யா, நித்யா, வெற்றி விழா




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
